Cheranaadu Song Lyrics, Paper Rocket Tamil Movie Song

Cheranaadu Song Lyrics, Paper Rocket Tamil Movie Song

பாடகி  : ரெம்யா நம்பீசன்

இசை அமைப்பாளர் : சைமன் கே. கிங்

பாடல் ஆசிரியர் : கு. கார்த்திக் மற்றும் ஜோ பால்

பெண் : சேரநாட்டில் ஒரு சுந்தரி பெண்ணே
பாத்து மயங்குது செந்தமிழ் கண்ணே
நெஞ்சு பறக்குது என்ன நீ பண்ணே
ஆள இழுக்குது முந்திரி கண்ணே

பெண் : மந்திரம் இல்ல மயங்குறனே
தந்திரம் இல்ல தயங்குறனே
ஆருங்காணாதொரு சிங்காரமே
என்றே கண்ணின் சொப்பனமே

குழு : {அரிமாவே இட்டு மனசுள்ளே
கோலம் வரச்சது மலையாளிப்பெண்ணழகு
அவளண்ணே முட்டியிருந்தப்போ சுட்டியுழிஞ்ஞது
சிறுவாணி மஞ்ஞளவு} (2)

கர்நாடிக் : ………………………..

பெண் : ஓ பூவரச நெஞ்சுல பூக்குது
குழு : பொளிச்சல்லே பொளிச்சல்லே
மனசத்தான் தூக்குது
பெண் : பூக்களமா பாதையும் மாறுது
குழு : ரெசமல்லே ரெசமல்லே
உசுரெல்லாம் தாக்குது

பெண் : பூநிலாவு சித்திரமே
பஞ்சவர்ண ரத்தினமே
பிரணய சௌகந்திகமே
இப்போ நானும் சௌக்கியமே

பெண் : சந்தனந்தா வாசத்துல
சுந்தரனோ பக்கத்துல
சொர்க்கத்தையே பாக்கயில
சொல்ல ஒரு வார்த்தையில்ல

குழு : {அரிமாவே இட்டு மனசுள்ளே
கோலம் வரச்சது மலையாளிப்பெண்ணழகு
அவளண்ணே முட்டியிருந்தப்போ சுட்டியுழிஞ்ஞது
சிறுவாணி மஞ்ஞளவு } (2)

பெண் : சேரநாட்டில் ஒரு சுந்தரி பெண்ணே
பாத்து மயங்குது செந்தமிழ் கண்ணே
நெஞ்சு பறக்குது என்ன நீ பண்ணே
ஆள இழுக்குது முந்திரி கண்ணே

பெண் : மந்திரம் இல்ல மயங்குறனே
தந்திரம் இல்ல தயங்குறனே
ஆருங்காணாதொரு சிங்காரமே
என்றே கண்ணின் சொப்பனமே

குழு : {அரிமாவே இட்டு மனசுள்ளே
கோலம் வரச்சது மலையாளிப்பெண்ணழகு
அவளண்ணே முட்டியிருந்தப்போ சுட்டியுழிஞ்ஞது
சிறுவாணி மஞ்ஞளவு} (2)

Mehabooba Song Tamil Song Lyrics, KGF Chapter 2 Tamil Movie




Master Kutty Story Song Lyrics, Thalapathy Vijay Tamil and English Lyrics

Cheranaadu Song Lyrics, Paper Rocket Tamil Movie Song

 

Singer : Ramya Nambessan

Music by : Simon K. King

Lyrics by : Ku. Karthik and Joe Paul

Female : Cheranaattil oru sundhari pennae
Paathu mayangudhu senthamizh kannae
Nenju parakkudhu enna nee panna
Aala izhukkudhu mundhiri kannae

Female : Mandhiram illa mayangurenae
Thandhiram illa thayangurenae
Aarunkaanaadhoru singaaramae
Ende kannin soppanamae

Chorus : { Arimaave ittu manassullae
Kolam varachchathu malayaalippennazhagu
Avalannae muttiyirunnappo chuttiyuzhinjathu
Siruvaani manjalavu } (2)

Carnatic : …………………….

Female : Oh poovarasa nenjula pookkudhu
Chorus : Polichallae polichallae
Manasatha thookkuthu
Female : Pookkalamaa paathaiyum maaruthu
Chorus : Resamallae resamallae
Usurellaam thaakuthu

Female : Poonilaavu sithiramae
Panjavarna rathinamae
Pranaya sowganthigamae
Ippo naanum sowkkiyame

Female : Santhananthaan vaasathula
Suntharano pakkathula
Sorgathaiyae paakayila
Solla oru vaarthayilla

Chorus : { Arimaave ittu manassullae
Kolam varachchathu malayaalippennazhagu
Avalannae muttiyirunnappo chuttiyuzhinjathu
Siruvaani manjalavu } (2)

Female : Cheranaattil oru sundhari pennae
Paathu mayangudhu senthamizh kannae
Nenju parakkudhu enna nee panna
Aala izhukkudhu mundhiri kannae

Female : Mandhiram illa mayangurenae
Thandhiram illa thayangurenae
Aarunkaanaadhoru singaaramae
Ende kannin soppanamae

Chorus : { Arimaave ittu manassullae
Kolam varachchathu malayaalippennazhagu
Avalannae muttiyirunnappo chuttiyuzhinjathu
Siruvaani manjalavu } (2)

Little Little Song Lyrics in Tamil, English Galatta Kalyaanam Movie


Master Kutty Story Song Lyrics, Thalapathy Vijay Tamil and English Lyrics

Spread iiQ8

February 3, 2023 9:12 PM

284 total views, 0 today